பீகார் துணை முதல்வர் மாண்பு மிகு திருமதி ரேணு தேவி அவர்கள் எங்கள் வாழைநார் கைவினை பொருட்கள் பயிற்றுனர் திருமதி பூஜாவிடம் பீகார் மாநிலத்தில் வாழைநார் கைவினை பொருட்கள் மற்றும் உற்பத்தி முறைகளை கேட்டறிந்தார்.மட்டுமல்லாது இது திட்டம் மாநிலம் முழுவதும் அமல் படுத்த ஆவண செய்துள்ளார் .
Deputy Cheif Minister [Bihar]Mrs. Renu Devi interacting with Our Project officer Mrs.Puja Singh about the Banana fibre project implementation in Bihar and appreciated our efforts in this Sector .
No comments:
Post a Comment